ஹாக்கி

உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஆக்கி போட்டி; ஸ்பெயின் சாதனை வெற்றி + "||" + World Cup Men's Junior Hockey Competition; Spain record win

உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஆக்கி போட்டி; ஸ்பெயின் சாதனை வெற்றி

உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஆக்கி போட்டி; ஸ்பெயின் சாதனை வெற்றி
ஒடிசாவில் நடந்த உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஆக்கி போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உலக கோப்பை ஆடவர் ஜூனியர் ஆக்கி போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், சி பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் ஸ்பெயின் அணி 17-0 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

இதற்கு முன்பு டி பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் எகிப்து அணியை 14-0 என்ற புள்ளி கணக்கில் அர்ஜெண்டினா வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்து வந்தது.  இந்த சாதனையை ஸ்பெயின் அணி முறியடித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி; காஷ்மீர் மாணவி தங்கம் வென்று சாதனை
14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
2. 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை!
20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.
3. “மோடி அரசின் சாதனை” - பிரியங்கா காந்தி விமர்சனம்
பிரதமர் மோடியின் அரசு பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
4. விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை
திட்டமிட்டபடி 12 நாட்களில் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு, நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ரோகித் சர்மா புதிய சாதனை
ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, அணி ஒன்றுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.