தேசிய செய்திகள்

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு + "||" + Which countries recognize Indian vaccination certificates? Full list release

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு

இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு
இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,

இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் பயண தடை விதித்து இருந்தன.  இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றன.

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பெலாரஸ், எஸ்டோரியா, ஜார்ஜியா, ஹங்கேரி, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லெபனான், மொரீசியஸ், மங்கோலியா, நேபாளம், நிகரகுவா, பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், சான் மரீனோ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன் ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம்: 9-12 வரையிலான மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் வகுப்புகள்... விவரம் வெளியீடு
மேற்கு வங்காளத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11ம் வகுப்புகளுக்கு வேறொரு 2 நாட்களும் என வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
2. மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசு மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
3. 9 மாவட்டங்களுக்கான நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் எல்லை மறுவரையறை அரசிதழ் வெளியீடு
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு எல்லை மறுவரையறை செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
4. ஆண்களைவிட பெண்கள் அதிகம்: தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சம் வாக்காளர்கள்
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
5. சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 54 ஆயிரத்து 38 வாக்காளர்கள் உள்ளனர்.