இந்திய திரைப்படங்களை இன்று முதல் திரையிட பாகிஸ்தான் முடிவு

x
தினத்தந்தி 19 Dec 2016 4:46 AM GMT (Updated: 2016-12-19T10:16:48+05:30)

உரி தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.இதையடுத்து பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவதற்கு, தற்காலிக தடையை அந்நாடு விதித்தது.

இஸ்லமாபாத்,

இந்நிலையில் இன்று முதல்  அங்கு இந்தியத் திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்படும் என அந்நாட்டு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் லஹரி தெரிவித்துள்ளார்.

Next Story