ஆஸ்திரேலியா நாட்டில் 2017 புத்தாண்டு பிறந்தது:பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்


ஆஸ்திரேலியா நாட்டில் 2017 புத்தாண்டு பிறந்தது:பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்
x
தினத்தந்தி 31 Dec 2016 1:13 PM GMT (Updated: 2016-12-31T18:43:02+05:30)

ஆஸ்திரேலியாவில் 2017 புத்தாண்டு பிறந்தது. பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் 2017 புத்தாண்டு பிறந்தது. பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வாணவேடிக்கையால் ஆஸ்திரேலியா தலைநகரம் சிட்டினியில்  கோலாகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மக்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். மெல்போர்ன்,சிட்னி,கேன்பெரா,ஹானியரா பகுதிகளில் புத்தாண்டு பிறந்தது. தலைநகர் கேன்பெராவில் நடந்த வாணவேடிக்கையை கண்டுகளித்து மக்கள் கோலாகல கொண்டாட்டம்.

Next Story