நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் பாக். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முஷாரப் வரவேற்பு


நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம்  பாக். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முஷாரப் வரவேற்பு
x
தினத்தந்தி 28 July 2017 1:08 PM GMT (Updated: 2017-07-28T18:38:31+05:30)

நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்துள்ள பாக். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பாக். முன்னாள் அதிபர் முஷாரப் வரவேற்புதெரிவித்துள்ளார்.


இஸ்லமபாத்,

தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான தீர்ப்பு பாக். மக்களுக்கு கிடைத்த வெற்றி; தீர்ப்பு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. இந்தியா - பாக். இடையே ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு பிரதமர் மோடியே காரணம்.  இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த நான் முட்டாள் இல்லை.  இந்தியா மீது அணு ஆயுதத்தை உபயோகிக்க முயன்றதாக வெளியான செய்திக்கு முஷாரப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Next Story