உலக செய்திகள்

73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு + "||" + 73 thousand years old paintings

73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு

73 ஆயிரம் ஆண்டுகள் முந்திய ஓவியம் கண்டுபிடிப்பு
73 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில்  73,000 வருடங்கள் பழமை வாய்ந்த  ஓவியம் பொறிக்கப்பட்ட சிறு பாறைத் துண்டொன்றை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர். குறுக்குக் கோடுகள் போன்று காணப்படும் இந்த ஓவியம்  சிவப்பு நிறக் காவி கொண்டு வரையப்பட்டுள்ளது.


சிலர் இது ஹேஸ்டேக் போன்ற வடிவில் காணப்படுவதாகக் கூறுகின்றனர். மேலதிக தகவல்களை பெறும் பொருட்டு இக்கல் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதே சமயத்தில் தற்போதைய மனித இனமான ஹோமோ சேபியன் முதன்முதலில் ஆப்பிரிக்காவிலேயே தோன்றியிருந்ததாக கூறப்படுவது  குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஆய்வாளர்கள் அதிர்ச்சி
நியூசிலாந்தின் கடல் பகுதியில், சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
2. சட்டவிரோத குடியேற்றம் : அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 2400 இந்தியர்கள்
சுமார் 2,400 இந்தியர்கள் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
3. காந்தக்குரலில் பாடிய அபூர்வ கழுதை
காந்தக்குரலில் பாட கழுதை ஒன்று அசத்தி உள்ளது.
4. போராட்டத்தை அடக்க பெண்களை துஷ்பிரயோகம் : ராணுவம் மன்னிப்பு கோரியது
அரசுக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தை அடக்க 38 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களை துஷ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக தென்கொரியா மன்னிப்பு கோரியுள்ளது.
5. பேரப்பிள்ளைகளை தங்களுடனே வைத்து கொள்ள மருமகளை உயிருடன் புதைத்த தம்பதி
சொந்த பேரப்பிள்ளைகளை தங்களுடனே வளர்ப்பதற்காக மருமகளை உயிருடன் புதைத்து தம்பதி ஒன்று கான்கிரீட்டால் மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.