உலக செய்திகள்

புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு + "||" + A monkey who kissed the girl

புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு

புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக ஒரு குரங்கு முத்தம் கொடுத்தது.
பெண் ஒருவர் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அதன் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணை முத்த மழையில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

வீடியோவில்  பெண் ஒருவர் குடும்பத்துடன் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணிற்கு சரமாரியாக முத்தம் கொடுத்துள்ளது.