உலக செய்திகள்

சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் + "||" + Travelers can come to Sri Lanka Ensuring safety - Minister Velusamy Radhakrishnan

சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்

சுற்றுலா பயணிகள் இலங்கை வரலாம்: பாதுகாப்பு உறுதி - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்
இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்
இலங்கை குண்டு வெடிப்பில் ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள், வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.
3. இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது
இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
4. இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை
இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
5. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல்; ஒருவர் பலி
இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியானார்.