பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பெண்


பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பெண்
x
தினத்தந்தி 9 Jun 2019 10:39 PM GMT (Updated: 9 Jun 2019 10:39 PM GMT)

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை கைப்பற்ற பலரும் போட்டி போடுகின்றனர்.

இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் பெண் தலைவர் எஸ்தர் மெக்வீ, இங்கிலாந்தின் பிரதமர் பதவியை கைப்பற்ற போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



Next Story