உலக செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு + "||" + India Meteorological Department (IMD): An earthquake of magnitude 6.1 on the Richter scale struck Hokkaido, Japan at 5:16 am, today.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
டோகியோ, 

ஜப்பானின் ஹோகைடோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். 

உள்ளூர் நேரப்படி  அதிகாலை 5.16 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போது வரை விடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. சிலி நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.1 ஆக பதிவு
சிலி நாட்டில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ரஷ்யாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் - ஜப்பானில் அவசர நிலையை அறிவிக்க முடிவு
ஜப்பானில் கொரோனா வைரசின் அச்சுறுத்தல் அதிகமாகி இருக்கும் நிலையில், நாட்டில் அவசர நிலையை அறிவிக்க பிரதமர் ஷின்ஜோ அபே முடிவு செய்துள்ளார்.
5. சத்தீஷ்காரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சத்தீஷ்காரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.