உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது -பிரதமர் போரிஸ் ஜான்சன் + "||" + New Brexit deal agreed, says Boris Johnson

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது -பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது -பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்-இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.
லண்டன்,

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் தனது ட்விட்டில் ”கட்டுப்பாட்டை திரும்பப்  பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது." என கூறி உள்ளார்.

இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தின் சட்ட உரையில் செயல்பட்டு வருகின்றனர், ஆனால் அதற்கு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் தேவைப்படும்.

இதை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றம் விரைவில் கூட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா?
இங்கிலாந்தில் ஊரடங்கு விதி மீறிய பிரதமரின் ஆலோசகர் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2. இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
இங்கிலாந்து இடைத்தரகரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3. இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்
ஊரடங்கு நிலையிலும் இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஹீத்தர் வாட்சன் தனது 28 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் வெள்ளை பிகினியில் கொண்டாடினார்.
4. இங்கிலாந்தில் கொலை வழக்கில் இந்தியர் கைது
இங்கிலாந்தில் கொலை வழக்கில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
5. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் பலி
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்ததால், அங்கு பலி எண்ணிக்கை 34,466 ஆக உயர்ந்துள்ளது.