உலக செய்திகள்

லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு + "||" + Nirav Modi's police custody extension in London jail

லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு

லண்டன் ஜெயிலில் உள்ள நிரவ் மோடி காவல் நீட்டிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
லண்டன், 

இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த மார்ச் மாதம் அவரை ஸ்காட்லாந்துயார்டு போலீசார் கைது செய்தனர். லண்டன் ஜெயிலில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது காவல் முடிந்தநிலையில், காணொலி காட்சி மூலம் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். நவம்பர் 11-ந் தேதிவரை அவரது காவலை நீட்டித்து வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி நினா டெம்பியா உத்தரவிட்டார். நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு மே 11-ந் தேதி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 27-ந் தேதிவரை நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட்டு உத்தரவு
நிரவ் மோடிக்கு 27-ந் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
3. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.