உலக செய்திகள்

மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர் + "||" + Morocco's king pardons 300 prisoners

மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்

மொராக்கோ நாட்டில் 300 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய அரசர்
முகமது நபி பிறந்த நாளை முன்னிட்டு 300 கைதிகளுக்கு மொராக்கோ நாட்டு அரசர் மன்னிப்பு வழங்கினார்.
ரபத்,

மொராக்கோ நாட்டில் அரசர் 6ம் முகமது ஆட்சி செய்து வருகிறார்.  இஸ்லாம் மத தூதரான முகமது நபியின் பிறந்த நாள் அல்-மாவ்லித் அல்-நபாவி அல்லது அல்-மாவ்லித் என்ற பெயரில் அந்நாட்டில் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு 300 கைதிகளுக்கு அரசர் முகமது மன்னிப்பு வழங்கி உள்ளார்.  அவர்களில் சிலர் சிறையிலும் மற்றும் சிலர் ஜாமீனிலும் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொலை: ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் மனு
எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கைதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி சப்-இன்ஸ்பெக்டர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
2. ஹாலிவுட் பாணியில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இல்லாத-விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படம் கைதி
கார்த்தி பத்து வருட ஜெயில் தண்டனையை முடித்து விட்டு, அவருடைய ஒரே மகளை பார்ப்பதற்கு வெளியே வருகிறார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து வைக்கிறது. அந்த சமயத்தில் போலீசார் பல கோடி மதிப்புள்ள போதை மருந்தை மடக்கி பிடித்து, பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் வைத்து பூட்டுகிறார்கள்.
3. கைதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.
4. தீபாவளிக்கு 2 நாள் முன்பே வருகிறது விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி 25-ந் தேதி ரிலீஸ்
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் வற்புறுத்தினர்.