உலக செய்திகள்

மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 ராணுவவீரர்கள் பலி + "||" + Terrorists attack army camp in central African country of Saad - 6 soldiers killed

மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 ராணுவவீரர்கள் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 ராணுவவீரர்கள் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவவீரர்கள் பலியாகினர்.

* மத்திய ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் ராணுவ முகாம் மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவவீரர்கள் பலியாகினர்.

* ஜெர்மனியின் பாவரியன் மாகாணத்தில் உள்ள முனிச் நகரை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனோ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


* ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் எதிரொலியாக ஈராக் நாட்டுக்கு ராணுவ தளவாடங்கள் வழங்குவதை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி உள்ளது.

* ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள குரில் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் பயங்கரம்: ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 40 வீரர்கள் பலி
சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.
2. மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாயினர்.