உலக செய்திகள்

பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் + "||" + Thousands march in Paris and Madrid for LGBT rights

பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பாரீஸ்

பிரான்சில் கொரோனா அச்சம் காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்ககின் நடைபயணம் நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி மறுத்து உள்ளது. இதை தொடர்ந்து அந்த நடைபயணத்தை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை 3,000க்கும்  மேற்பட்ட  ஓரினச்சேர்க்கையாளர் பாரீசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி தங்களது கோரிக்கைகளையும், கோபத்தினையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

2020-ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இது 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகும். ஆனால் இம்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் - அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டில் மதுக்கடைகள், உணவுகடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்துள்ளார்.
2. புதுச்சேரியில் இருந்து 140 பேர் பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டனர்
புதுச்சேரியில் இருந்து 140 பேர் பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
3. பிரான்ஸ் நாட்டு முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
பிரான்ஸ் நாட்டு முன்னாள் மந்திரி கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.
4. பிரான்ஸ் நாட்டில் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் சிக்கினார்
பிரான்ஸ் நாட்டில் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் சிக்கினார்.
5. பிரான்சில் விமான நிலைய தலைவருக்கு கொரோனா பாதிப்பு
பிரான்சில் விமான நிலைய தலைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.