உலக செய்திகள்

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லக்கா கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை + "||" + Sri Lanka Under World Don Angoda Lakka's friend shot dead in encounter

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லக்கா கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

இலங்கை  நிழல் உலக தாதா அங்கொட லக்கா கூட்டாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு, 

அங்கொட லொக்காவின்  கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க  இலங்கை போலீசார் நடத்திய என்கவுண்டரில்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.  இலங்கையின் முல்லேரியாவில்  அசித்த ஹேமதிலக்கவை போலீசார் சுற்றிவளைத்த நிலையில்,  போலீசார் மீது கையெறி குண்டுகளை ஹேமதிலக்க வீசியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து,  போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  ஹேம திலக்க சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சோல்ட்டா’ என்று அறியப்படும் அசித்த ஹேமதிலக அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஹரியானாவில் பட்டப்பகலில் இளம்பெண் சுட்டுக்கொலை; 2 பேர் கைது
ஹரியானாவில் இரண்டு வாலிபர்கள் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரை சுட்டுகொன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. கட்சிரோலியில் போலீசாருடன் துப்பாக்கி சண்டை 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
கட்சிரோலியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
3. ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்
ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.