உலக செய்திகள்

ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு + "||" + The actual corona vulnerability in Spain would be 30 million; PM speech

ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு

ஸ்பெயினில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சம் இருக்கும்; பிரதமர் பேச்சு
ஸ்பெயின் நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
மாட்ரிட்,

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன.  இவற்றில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினும் அடங்கும்.  அந்நாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது என கூறப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த எண்ணிக்கையை கடந்த முதல் நாடாக ஸ்பெயின் கூறப்பட்டது.  இதனால், இந்த வைரசின் பரவலை குறைக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கூறும்பொழுது, நாட்டில் உண்மையான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என ஒருபோதும் கூறமாட்டேன்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்று ஒருபோதும் கூறியதில்லை, கூறவும் மாட்டேன் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
2. கொரோனா தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள தயங்க மாட்டேன்; ஜோ பைடன்
கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ள சிறிதும் தயங்க மாட்டேன் என ஜோ பைடன் கூறியுள்ளார்.
3. ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார்; பிளெஸ்சிஸ் பேட்டி
சென்னை அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலி போல் செயல்படுகிறார் என்று அணியின் மற்றொரு வீரரான பிளெஸ்சிஸ் பேட்டியில் கூறியுள்ளார்.
4. டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை சாத்தியம்; சுகாதார மந்திரி
டெல்லியில் கொரோனா வைரசின் 3வது அலை ஏற்பட சாத்தியம் உள்ளது என்று மாநில சுகாதார மந்திரி கூறியுள்ளார்.
5. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; தமிழ்நாட்டை விட தொடர்ந்து முன்னிலையில் உள்ள கேரளா
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்றும் தமிழ்நாட்டை விட அதிகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.