நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 5 April 2021 8:49 AM GMT (Updated: 5 April 2021 9:18 AM GMT)

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.


நியூசிலாந்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள வடக்கு தீவுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த  தகவலும் தற்போது வரை இல்லை. 

Next Story