உலக செய்திகள்

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா + "||" + Turkey reports 55k new cases in last 24 hours

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்காரா,

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 55,149- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  துருக்கியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 43,23,596- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  36,267- ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 341 ஆகும்.  துருக்கியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 37,36,537- ஆகும்.  கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,50,792- ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
மராட்டியத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2. துருக்கியில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 283 பேர் பலி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை நடத்தினார்.
4. கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகள்..!
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
5. நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.