உலக செய்திகள்

ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம் + "||" + German police nab man suspected of stabbing 2 people in Erfurt

ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்

ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்
ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எர்பட்,

ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் இன்று காலை சாலையில் 2 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த 2 பேரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கத்தி குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168-ஐ கடந்துள்ளது.
2. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு
ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.
3. ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்
ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் பட்டம் வென்றார்.
4. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த ஜெர்மனி
வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுகல் நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை
ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.