டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன; இறுதி பதக்க பட்டியல் விவரம்


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன; இறுதி பதக்க பட்டியல் விவரம்
x
தினத்தந்தி 8 Aug 2021 11:07 AM GMT (Updated: 8 Aug 2021 11:26 AM GMT)

இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது.


டோக்கியோ

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. நிறைவு விழா கொண்டாட்டங்கள் 30 நிமிடங்கள் நடந்தன.

இந்தியா இந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 

அமெரிக்கா 39 தங்கப்பதக்கம் உLபட மொத்தமாக 113 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்துள்ளது. இறுதி நாளில் 3 தங்க பதக்கங்கள் வென்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனா, ஜப்பான், பிரிட்டன் மாதிரியான நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. 

இந்தியா இந்த பட்டியலில் 48-வது இடத்தை பிடித்துள்ளது. 

இறுதி பதக்க பட்டியல் விவரம் வருமாறு:-

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1அமெரிக்கா394133113
2சீனா38321888
3ஜப்பான்27141758
4இங்கிலாந்து22212265
5ரஷியா20282371
6ஆஸ்திரேலியா1772246
7நெதர்லாந்து10121436
8பிரான்ஸ்10121133
9ஜெர்மனி10111637
10இத்தாலி10102040
11கனடா761124
12பிரேசில்76821
13நியூசிலாந்து76720
14கியூபா73515
15ஹங்கேரி67720
16தென்கொரியா641020
17போலந்து45514
18செக் குடியரசு44311
19கென்யா44210
20நார்வே4228
21ஜமைக்கா4149
22ஸ்பெயின்38617
23சுவீடன்3609
24சுவிடசர்லாந்து34613
25டென்மார்க்34411
26குரோசியா3328
27ஈரான்3227
28செர்பியா3159
29பெல்சியம்3137
30பல்கேரியா3126
31சுலோவேனியா3115
32உஸ்பெகிஸ்தான்3025
33ஜார்ஜியா2518
34சீனா தைபே24612
35துருக்கி22913
36கிரீஸ்2114
36உகாண்டா2114
38இகுவடார்2103
39அயர்லாந்து2024
39இஸ்ரேல்2024
41கத்தார்2013
42பகாமாஸ்2002
42கொசோவா2002
44உக்ரைன161219
45பெலாரஸ்1337
46ரொமானியா1304
46வெனிசுலா1304
48இந்தியா1247
49ஹாங்காங்1236
50பிலிப்பைன்ஸ்1214
50சுலோவாகியா1214
52தென் ஆப்பிரிக்கா1203
53ஆஸ்திரியா1157
54எகிப்து1146
55இந்தோனேசியா1135
56எதோப்பியா1124
56போர்ச்சுக்கல்1124
58துனிசியா1102
59எஸ்தோனியா1012
59பிஜி1012
59லாட்வியா1012
59தாய்லாந்து1012
63பெர்முடா1001
63மொராக்கோ1001
63போர்டோ ரிகோ1001
66கொலம்பியா0415
67அஜர்பெய்ஜான்0347
68டொமினிக் குடியரசு0325
69அர்மினியா0224
70கிர்கிஸ்தான்0213
71மங்கோலியா0134
72அர்ஜென்டினா0123
72சான் மரினோ0123
74ஜோர்டான்0112
74மலேசியா0112
74நைஜீரியா0112
77பஹ்ரைன்0101
77சவுதி அரேபியா0101
77லிதுனியா0101
77வட மெக்டோனியா0101
77நமிபியா0101
77துர்க்மெனிஸ்தான்0101
83கஜகஸ்தான்0088
84மெக்சிகோ0044
85பின்லாந்து0022
86போட்ஸ்வானா0011
86பர்கினியா பசோ0011
86ஐவோரி0011
86கானா0011
86கிரெனடா0011
86குவைத்0011
86மொல்டோவா குடியரசு0011
86சிரியா அரபு குடியரசு0011


Next Story