உலக செய்திகள்

லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிப்பு + "||" + Notice that corona vaccines are mandatory for school children in Los Angeles

லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


லாஸ் ஏஞ்சல்ஸ்,

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்பின்னரே அவர்கள் பள்ளி கூடங்களுக்கு செல்வதற்கான அனுமதியை பெறுவார்கள்.