உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் கத்தார்..! + "||" + Qatar emerges as key player in Afghanistan

ஆப்கானிஸ்தானுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் கத்தார்..!

ஆப்கானிஸ்தானுக்கு  அத்தியாவசியப் பொருட்களை அனுப்பும் கத்தார்..!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது. உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு, மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை கத்தார் அனுப்பி உள்ளது. 

தோஹா விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஆப்கனுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தலீபான் அமைப்பினருடன் ஆரம்பம் முதலே கத்தார் அணுக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் செயற்கைக் கோள் படங்கள்
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, அண்டை நாடுகளின் எல்லைகளில் அந்நாட்டு மக்கள் காத்திருக்கும் செயற்கைக் கோள் புகைப்படத்தை என்டிடிவி வெளியிட்டு உள்ளது.
2. ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து கேரளாவை சேர்ந்த 25 ஐ.எஸ் ஆதரவாளர்கள் விடுவிப்பு ; இந்தியாவுக்கு ஆபத்து
ஆப்கானிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 25 ஐஎஸ் ஆதரவாளர்களால் இந்தியாவுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
3. தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்
தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.
4. ஆப்கானிஸ்தான் உடனான விமான சேவை நாளை தொடக்கம்: பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
5. ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ
பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது.