உலக செய்திகள்

அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona infection is confirmed in 57,159 people in the United States

அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,


உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4.28 கோடியாக உயர்ந்து உள்ளது.  ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு 6,91,348 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று பிரேசிலில் ஒரே நாளில் 22,789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து மொத்தம் 2.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் ஒரே நாளில் 764 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரத்து 508 ஆக உயர்வடைந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா; துணை ஆணையாளர் ஆய்வு
கர்நாடகாவில் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் துணை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.
2. மராட்டிய உள்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. இங்கிலாந்தில் 43,941 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இங்கிலாந்தில் 43,941 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
4. கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 149 நோயாளிகள் தற்கொலை
கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
5. புதிய கட்சியை தொடங்குவதை உறுதி செய்தார் அமரிந்தர் சிங்...!
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 117 இடங்களிலும் போட்டியிடப்போவதாக முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.