உலக செய்திகள்

சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம் + "||" + Landmine attack at airport in Somalia; 5 people were injured

சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்

சோமாலியாவில் விமான நிலையத்தில் நில கண்ணிவெடி தாக்குதல்; 5 பேர் காயம்
சோமாலியாவில் விமான நிலையம் உள்ளே ஏற்பட்ட நிலக்கண்ணி வெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஹிரன்,

சோமாலியா நாட்டின் ஹிரன் பகுதியில் புலாபுர்தே நகரில் மறுசீரமைப்பு ஏற்படுத்திய விமான நிலையத்தின் உள்ளே அல்-சபாப் பயங்கரவாதிகள் நில கண்ணிவெடிகளை புதைத்து வைத்து உள்ளனர்.

இந்த கண்ணிவெடிகள் பின்னர் வெடித்து உள்ளன.  இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்து உள்ளனர்.  விமான நிலையத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்து உள்ளது.  இந்த தாக்குதலுக்கு அல்-சபாப் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
டேங்கர் லாரி டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்
சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டார்.
3. இருதரப்பினரிடையே தகராறு; ஒருவர் மீது தாக்குதல்
இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்.
4. சோள வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு; தந்தை- மகன் மீது வழக்கு
சோள வியாபாரியை தாக்கி பணம் பறித்த தந்தை- மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. மனைவியை தாக்கியதாக கணவர் கைது
மனைவியை தாக்கியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.