உலக செய்திகள்

பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 2 பேர் பலி + "||" + Small plane crashes in France: 2 killed

பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 2 பேர் பலி

பிரான்சில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 2 பேர் பலி
பிரான்சில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
டிரோம்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டிரோம் நகரில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடிரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 31 பேர் பலி
அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
2. பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
3. பிரான்சில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!
பிரான்ஸ் நாட்டில் 19 மீட்டர் நீளமுள்ள பின் திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
4. பிரான்ஸ்:போலீசார் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை
பிரான்சில் போலீசார் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு
பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது ரெயில் ஏறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.