உலக செய்திகள்

காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல் + "||" + Attack on Chinese gold mine in Congo; 8 Chinese abduction

காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்

காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.


கின்ஷாசா,

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தெற்கு கிவு பகுதியில் சீன தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த நிலையில், மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதற்கு ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனினும், ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொரு வீரர் காயமடைந்து உள்ளார்.  இதன்பின்னர், 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சலங்கை துரை இயக்கும் புதிய படம், ‘கடத்தல்’
காத்தவராயன், காந்தர்வன், இபிகோ 302 ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், சலங்கை துரை.
2. பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது
அரவக்குறிச்சி அருகே பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்குதல்
வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்கம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
4. விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
5. அமேசான் மூலம் 'இனிப்பு துளசி இலைகள்’ என கஞ்சா விற்பனை! திடுக்கிடும் தகவல்!
ஆமதாபாத் நகரத்தை மையமாக கொண்ட ஒரு நிறுவனம், கஞ்சா இலைகளை இனிப்பு துளசி இலைகள் என்று காண்பித்து விற்பனை செய்துள்ளது.