கிரிக்கெட்

எங்கள் இளைஞர்களிடம் கிரிக்கெட்டின் வருங்காலம் உள்ளது -வாசிம் அக்ரம் + "||" + Pak kid bowls Wasim Akram over

எங்கள் இளைஞர்களிடம் கிரிக்கெட்டின் வருங்காலம் உள்ளது -வாசிம் அக்ரம்

எங்கள் இளைஞர்களிடம் கிரிக்கெட்டின் வருங்காலம் உள்ளது -வாசிம் அக்ரம்
எங்கள் இளைஞர்களிடம் கிரிக்கெட்டின் வருங்காலம் உள்ளது என வாசிம் அக்ரம் பெருமிதம் அடைகிறார்.
இஸ்லாமாபாத்

டுவிட்டரில் வாசிம் அக்ரம் போல பந்துவீசும் சிறுவனின் பந்துவீச்சு வீடியோவை  ஒருவர் பகிர்ந்து அதை அக்ரமுக்கும் டேக் செய்திருந்தார். அதில், சிறுவன் ஒருவன் மிக நேர்த்தியாக ஸ்டம்பைக் குறி பார்த்து வீசும் காட்சிகள் இருந்தன.

இந்த டுவிட்டுக்கு ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் பதில் அளித்தது மட்டுமல்லாமல் அந்த வீடியோவை  பகிர்ந்து அச்சிறுவனை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டார் வாசிம் அக்ரம்.

இந்தச் சிறுவன் எங்கே உள்ளான்? எங்கள் நாட்டில் அற்புதமான திறமைகளைக் கொண்டவர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களைக் கண்டுபிடித்து வளர்த்தெடுக்க சரியான வழிமுறைகள் கிடையாது. இது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். எங்கள் இளைஞர்களிடம் கிரிக்கெட்டின் வருங்காலம் உள்ளது என்று டுவீட் செய்துள்ளார் அக்ரம்.
தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
2. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
3. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
4. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.
5. 30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி
30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat