கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய பணித்தது டெல்லி டேர்டெவில்ஸ் + "||" + IPL Live Score, DD vs KXIP: Delhi Daredevils Win Toss, Opt To Bowl

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய பணித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய பணித்தது டெல்லி டேர்டெவில்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. #IPL
புதுடெல்லி,

11-வது ஐபிஎல் போட்டித்தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

 இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கவுதம் கம்பீர் தனது அணி  முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.  இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடர்புடைய செய்திகள்

1. கடைசி நேரத்தில் ஐதராபாத்தின் ‘ஜெட்’ வேகத்திற்கு தடை! சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்கு 180 ரன்களை ஐதராபாத் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. #CSKvSRH
2. ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL #DD
3. ஐபிஎல்: சதம் விளாசினார் ரிஷாப் பாண்ட், 187 ரன்களை குவித்தது டெல்லி டேர்வில்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி அணி நிர்ணையித்துள்ளது. #IPL #DD
4. ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #IPL #DD
5. ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுகிறது. #IPL #MI #KKR