கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏற்க எடுல்ஜி மறுப்பு + "||" + Indian Cricket Board Accept Lifetime Achievement Award Edelji denial

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏற்க எடுல்ஜி மறுப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏற்க எடுல்ஜி மறுப்பு
62 வயதான டயானா எடுல்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 3 பேர் கொண்ட குழு நேற்று பரிந்துரை செய்தது.

புதுடெல்லி, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினருமான 62 வயதான டயானா எடுல்ஜிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 3 பேர் கொண்ட குழு நேற்று பரிந்துரை செய்தது. ஆனால் இந்த விருது ஏற்க எடுல்ஜி மறுத்து விட்டார். ‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட கிரிக்கெட் வாரிய கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறேன். இப்போது அதை ஏற்பது சரியாக இருக்காது’ என்று கூறி நிராகரித்துள்ளார்.