கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: கோஸ்வாமி ஓய்வு + "||" + 20 Over cricket Goswami retirement

20 ஓவர் கிரிக்கெட்: கோஸ்வாமி ஓய்வு

20 ஓவர் கிரிக்கெட்: கோஸ்வாமி ஓய்வு
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான கோஸ்வாமி இந்திய அணிக்காக 68 இருபது ஓவர் போட்டியில் ஆடி 56 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சிறப்புக்குரிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த கோஸ்வாமி ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இலங்கை
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
2. 20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆரோன் பிஞ்ச் முதலிடம் பிடித்தார்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலிடத்தை பிடித்தார்.