கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு + "||" + Vijay Hazare Cup Cricket: Tamilnadu Announcement

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் வருகிற 19–ந் தேதி முதல் அக்டோபர் 11–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை, 

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டங்கள் சென்னையில் வருகிற 19–ந் தேதி முதல் அக்டோபர் 11–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:–

விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், பாபா இந்திரஜித், பாபா அபராஜித், கவுசிக் காந்தி, அனிருத் சீதாராம், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.விக்னேஷ், டி.நடராஜன், ரஹில் ஷா, சாய் கிஷோர், சி.வி.வருண், ‌ஷருண்குமார், ஷாருக்கான், எம்.முகமது.