கிரிக்கெட்

107-வது பிறந்த நாளை கொண்டாடிய கிரிக்கெட் வீராங்கனை + "||" + Cricketers who celebrated the 107th birthday

107-வது பிறந்த நாளை கொண்டாடிய கிரிக்கெட் வீராங்கனை

107-வது பிறந்த நாளை கொண்டாடிய கிரிக்கெட் வீராங்கனை
கிரிக்கெட் வீராங்கனை எய்லீன் ஆஷ், தனது 107-வது பிறந்த நாளை கொண்டாடினார்.


இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை எய்லீன் ஆஷ் நேற்று தனது 107-வது பிறந்த நாளை கொண்டாடினார். இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கும் பந்து வீச்சாளரான எய்லீன் ஆஷ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியவர்களில் உயிருடன் உள்ள அதிக வயது வீராங்கனை ஆவார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் யோகா பயிற்சி மேற்கொள்கிறார். தற்போதைய இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீதர் நைட்டுடன் இணைந்து அவர் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.