கிரிக்கெட்

இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி நிதான ஆட்டம் + "||" + Irani Cup Cricket: Vidarbha team Slow play

இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி நிதான ஆட்டம்

இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி நிதான ஆட்டம்
ரஞ்சி சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நாக்பூர், 

ரஞ்சி சாம்பியன் விதர்பா – ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை நிதானமாக ஆடிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது. சஞ்சய் (65 ரன்), விக்கெட் கீப்பர் அக்‌ஷய் வாட்கர் (50 ரன், நாட்–அவுட்) அரைசதம் அடித்தனர். இன்று 3–வது நாள் ஆட்டம் நடைபெறும்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது.
2. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி ‘சாம்பியன்’
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.
3. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சூப்பர் நோவாஸ்–வெலா சிட்டி அணிகள் இன்று மோதல்
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
4. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி வெற்றி
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது உறுதி கபில்தேவ் கணிப்பு
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது உறுதி’ என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.