கிரிக்கெட்

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா முழுமையாக வெல்லுமா? - கடைசி போட்டி இன்று நடக்கிறது + "||" + Will India win the one-day series against England Women's team? - The last match is going on today

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா முழுமையாக வெல்லுமா? - கடைசி போட்டி இன்று நடக்கிறது

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா முழுமையாக வெல்லுமா? - கடைசி போட்டி இன்று நடக்கிறது
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா, முழுமையாக வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி முன்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது. சிறப்பான பார்மில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுமையாக வெல்லுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.
2. அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்கு
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. அவசர நிலைக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் டிரம்ப் - மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தினார்
மறுப்பு ஓட்டு உரிமையை பயன்படுத்தி, அவசர நிலைக்கு எதிரான நாடாளுமன்ற தீர்மானத்தை டிரம்ப் நிராகரித்தார்.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி - தொடரை பறிகொடுத்தது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரையும் 2-3 என்ற கணக்கில் தாரைவார்த்தது.
5. துளிகள்
போர்ட்எலிசபெத்தில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.