கிரிக்கெட்

சென்னை அணியில் குஜ்ஜெலின் சேர்ப்பு + "||" + Chennai team Gujjelin inclusion

சென்னை அணியில் குஜ்ஜெலின் சேர்ப்பு

சென்னை அணியில் குஜ்ஜெலின் சேர்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நிகிடி காயத்தால் விலகினார்.

சென்னை, 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நிகிடி காயத்தால் விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குஜ்ஜெலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். 27 வயதான குஜ்ஜெலின் அடுத்த வாரம் சென்னை அணியுடன் இணைவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்று தெரிவித்தார். அதே சமயம் குடும்ப பிரச்சினை காரணமாக பின்வாங்கிய டேவிட் வில்லிக்கு பதிலாக மாற்று வீரரை சேர்க்க முடியாது என்றும் பிளமிங் குறிப்பிட்டார்.