கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி + "||" + IPL 2019, SRH vs RCB Live Cricket

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஐதராபாத் அணி
ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது ஐதராபாத் அணி. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 114, டேவிட் வார்னர் 100* ரன்கள் குவித்தனர்.