கிரிக்கெட்

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘இந்த சீசனில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் நாங்கள் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மெச்சும்படி செயல்படவில்லை. ‘பவர்-பிளே’யில் மோசமாக ஆடியதே நிறைய ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது’ என்றார்.

* மும்பை 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனார். அவரை ஆகாஷ் டைகர்ஸ் அணி வாங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
2. குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்: அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டத்தால், அசாம் முதல்-மந்திரி, விமான நிலையத்தில் முடங்கினார்.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுமா இந்தியா? - கடைசி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது
தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
4. தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகா 336 ரன்னில் ஆல்-அவுட்
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடக அணி 336 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
5. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான, ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.