கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம் + "||" + World Cup cricket tournament begins today

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.
பிரிஸ்டல்,

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கு தலா 2 பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இன்று பிரிஸ்டலில் நடைபெறும் ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கார்டிப்பில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தவறை ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேனா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடந்தது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக் கொண்டார்.
2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது, இந்திய அணியின் சீருடை மாற்றப்பட உள்ளது.
3. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி பந்து வீச்சு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது.
4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.