கிரிக்கெட்

வீராட் கோலியை பாகிஸ்தானியர்களும் நேசிக்கிறார்கள்- யூனிஷ் கான் + "||" + Salaam Cricket 2019: Pakistanis love Virat Kohli, says Younis Khan

வீராட் கோலியை பாகிஸ்தானியர்களும் நேசிக்கிறார்கள்- யூனிஷ் கான்

வீராட் கோலியை பாகிஸ்தானியர்களும் நேசிக்கிறார்கள்- யூனிஷ் கான்
வீராட் கோலியை பாகிஸ்தானியர்களும் நேசிப்பதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஷ் கான் கூறியுள்ளார்.
கராச்சி,

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஷ் கான் கூறியதாவது:-

பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரும், வீராட் கோலியை போல் விளையாடுவதற்கே ஆசைப்படுகிறார்கள், அவருடைய உடல் மொழியையே பின்பற்றுகின்றனர்.

பாகிஸ்தானின் அடுத்த தலைமுறை வீரர்கள், வீராட் கோலியை போல் விளையாடுவதற்கே ஆசைப்படுவார்கள் .

வீராட் கோலியை போல் உடல்திறன் இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானின் இளம் வீரர்கள் விரும்புகிறார்கள். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வீராட் கோலி பெரும்பங்காற்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.