கிரிக்கெட்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - கோவை கிங்ஸ் இடையேயான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் + "||" + TNPL. Cricket Over 20: Thoothukudi Patriots - Kings of Coimbatore match Delay due to rain

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - கோவை கிங்ஸ் இடையேயான ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் :  தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - கோவை கிங்ஸ் இடையேயான ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் இடையேயான ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் (இன்று) தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி தொடங்கும் முன் டாஸ் போடப்படும்.

இந்நிலையில் தற்போது திண்டுக்கலில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டத்தில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளும், இதுவரை தலா ஒரு போட்டிகள் விளையாடி உள்ளன. இதில் கோவை கிங்ஸ் அணி வெற்றியையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோல்வியையும் சந்திதுள்ளது.