டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு


டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 27 July 2019 9:34 AM GMT (Updated: 27 July 2019 9:34 AM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் மற்றும்  திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான 10-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு  செய்துள்ளது.

நடப்பு தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி மற்றும் 1 தோல்வியை சந்தித்துள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 போட்டிகளில் ஆடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

Next Story