கிரிக்கெட்

ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல் + "||" + Ashes Cricket: Anderson's departure

ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல்

ஆஷஸ் கிரிக்கெட்: ஆண்டர்சன் விலகல்
ஆஷஸ் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆண்டர்சன் விலகி உள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டின் போது காயமடைந்தார். வெறும் 4 ஓவர் மட்டுமே பந்து வீசிய ஆண்டர்சன் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்த இரு டெஸ்டுகளில் அவர் விளையாடவில்லை.


இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால் ஆஷஸ் தொடரின் எஞ்சிய இரு டெஸ்டுகளில் இருந்தும் 37 வயதான ஆண்டர்சன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் கிரேக் ஓவர்டான் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்: தவான் விலகல்; மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் காயத்தினால் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.
2. கொரியா பேட்மிண்டனில் இருந்து சாய்னா விலகல்
கொரியா பேட்மிண்டன் போட்டியிலிருந்து சாய்னா விலகி உள்ளார்.
3. ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்ளிட்ட 5 பேர் விலகி உள்ளனர்.
4. உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகல்
உலக தடகளத்தில் இருந்து ஹிமா தாஸ் விலகி உள்ளார்.
5. பசிபிக் டென்னிஸ்: பியான்கா விலகல்
பசிபிக் டென்னிஸ் போட்டியில் இருந்து பியான்கா விலகி உள்ளார்.