கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து + "||" + South Africa Cricket Team cancels Pakistan series

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க், 

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. 

அதன் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் வீரர்கள் பணிச்சுமை காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இந்த போட்டி தொடர் குறித்து இரு நாட்டு வாரியங்களும் கலந்து பேசி பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.
2. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம் - அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...