கிரிக்கெட்

கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட்: 4 நாள் நடக்கிறது + "||" + Cricket for college teams: 4 days going on

கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட்: 4 நாள் நடக்கிறது

கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட்: 4 நாள் நடக்கிறது
கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி 4 நாள்கள் நடக்க உள்ளது.
சென்னை,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 8-வது மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 20-ந்தேதி வரை அந்த கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இதில் ஆர்.எம்.கே., மாதா, சாய் ராம், வேலம்மாள், எஸ்.எஸ்.என். உள்பட 16 என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்
தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. ஓய்வு அறிவிப்பு: தோனியின் மனைவி சாக்‌ஷி உருக்கம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தோனி நேற்று அறிவித்தார்.
4. எளிதில் அசைக்க முடியாத தோனியின் 5 முக்கிய சாதனைகள் !
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை நேற்று அறிவித்தார்.
5. டோனி ஓய்வு குறித்து மஞ்ச்ரேக்கர் வெளியிட்ட ரகசியம்
டோனியின் ஓய்வு குறித்த பேச்சு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...