கிரிக்கெட்

தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால் + "||" + Yuvraj Singh's Challenge to Tendulkar

தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால்

தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால்
சச்சின் தெண்டுல்கருக்கு யுவராஜ்சிங் சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதை போக்குகிறார். அவ்வப்போது சக வீரர்களுடன் சமூக வலைத்தளம் மூலம் கலந்துரையாடுகிறார். இந்த நிலையில் அவர் புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் கிரிக்கெட் மட்டையின் விளிம்பின் மூலம் பந்தை இடைவிடாமல் மேல்வாக்கில் தட்டிவிட்டு விளையாடுகிறார். இதை சவாலாக ஏற்று சச்சின் தெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோரும் இது போன்ற வீடியோவை பதிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பேட்ஸ்மேன்களான தெண்டுல்கர், ரோகித்துக்கு இவ்வாறு பந்தை அடிப்பது எளிதாக இருக்கலாம். ஆனால் பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங்குக்கு சுலபமாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்
சாதி ரீதியாக தான் செய்த விமர்சனத்துக்கு, யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்.
2. யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு அசத்திய தெண்டுல்கர்
யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு தெண்டுல்கர் அசத்தினார்.
3. இங்கிலாந்து வீரர் விடுத்த சவாலில் ஜெயித்து காட்டிய ஜோகோவிச் தம்பதி
ஜோகோவிச் மற்றும் அவரது மனைவி ஜெலீனா இருவரும் சேர்ந்து டென்னிஸ் விளையாடி தொடர்ச்சியாக 100 ஷாட்டுகளை அடித்து இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே விடுத்த சவாலில் ஜெயித்து காட்டினர்.