கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
அபுதாபி,
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள் விவரத்தை காண்போம்: