கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத் + "||" + SRH restricted to 142 despite Pandey fifty

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட்:  கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது ஐதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 143-ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணையித்துள்ளது.
அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 142-ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணிக்கு 143-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களுரூ அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை
பெங்களுரூ அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 159 ரன்கள் குவித்துள்ளது.
2. ஐபிஎல் கிரிக்கெட் 2021: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
3. ஐபிஎல் 2021- பெங்களுரூ அணி வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி துவங்க உள்ளது.
4. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டு பிளசிஸ் அறிவிப்பு
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் அறிவித்துள்ளார்.
5. ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கிய கிரிக்கெட் வீரர் நடராஜன்
பயிற்சியின் போது டி நடராஜன் முதன்முறையாக இந்திய அணி வீரர்களுக்கு பந்து வீசினார். அவர் பந்து வீசும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.