கிரிக்கெட்

டெல்லி அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? + "||" + Will the dominance of the Delhi team continue?

டெல்லி அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

டெல்லி அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?
டெல்லி அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?
புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை அலங்கரிக்கும் டெல்லியும் (5 வெற்றியுடன் 10 புள்ளி) மும்பையும் (4 வெற்றியுடன் 8 புள்ளி) பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளன. பந்து வீச்சில் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ரா ( 6 ஆட்டத்தில் 11 விக்கெட்) டிரென்ட் பவுல்ட் என்றால் டெல்லி அணியில் காஜிசோ ரபடா (15 விக்கெட்), அஸ்வின் மிரட்டுகிறார்கள். ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குயின்டான் டி காக் மும்பை அணியில் ரன் மழை பொழிந்தால், டெல்லி பக்கம் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ஹெட்மயர், ரிஷாப் பண்ட் அணிவகுத்து நிற்கிறார்கள். சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)