கிரிக்கெட்

அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு + "||" + Abu Dhabi 10 over cricket match Gayle, Abridi Participation

அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு

அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு
4-வது 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை நடக்கிறது.
அபுதாபி, 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் அனுமதியுடன் அரங்கேறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மராத்தா அராபியன்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. விறுவிறுப்பு நிறைந்த இந்த போட்டியில் பங்கேற்பதை அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), அப்ரிடி, சோயிப் மாலிக் (இருவரும் பாகிஸ்தான்), வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின் (மூவரும் வெஸ்ட்இண்டீஸ்), திசரா பெரேரா, உதனா (இருவரும் இலங்கை) ஆகியோர் உறுதி செய்து இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போட்டியை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’
அபுதாபியில் மிக அபூர்வமான ஆள்காட்டி பறவைகள் தென்பட்டுள்ளது. இந்த பறவைகள் நடமாடும் காட்சிகள் அபுதாபி- துபாய் எல்லைப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. அபுதாபி அல் பரக்கா முதல் அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் தொடங்கியது
அபுதாபி அல் பரக்கா முதல் அணு உலையில் இருந்து வர்த்தக ரீதியிலான மின் வினியோக பணிகள் நேற்று முதல் தொடங்கியது.
3. அபுதாபியில் உள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பூங்காவை பார்வையிட்ட அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ஜான் கெர்ரி
அபுதாபியில் உள்ள உலகின் மிகப் பெரிய நூர் சூரிய ஒளி பூங்காவை அமெரிக்க ஜனாதிபதியின் பருவநிலை தொடர்பான பிரதிநிதி ஜான் கெர்ரி நேற்று பார்வையிட்டார்.
4. அபுதாபியில் அமீரக பிரதமருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.